Welcome To Kap Taxi
 LOGIN  OUR TERMS
1.) உங்கள் wallet-இல் Rs.1000 இருக்க வேண்டும்
2.) எங்கள் நிறுவனத்தில் இருந்து நீங்கள் வெளியேற நினைத்தாள் உங்கள் wallet-இல் இருந்து Rs.500 processing charge பிடித்தம் செய்யப்பட்டு மீதம் உள்ள தொகை அனுப்பப்படும்
3.) எங்கள் நிறுவனத்தில் எந்த வாகனம் பதிவுசெய்யப்பட்டு இருக்கிறதோ அந்த வாகனம் மட்டும் தான் Duty எடுக்கவேண்டும் அதை மீறி பதிவு செய்யாத வாகனத்திற்கு Duty-யை மாற்றிவித்தால் உங்கள் account முடக்கப்படும்.உங்கள் wallet-இல் உள்ள தொகை திரும்பி அனுப்பப்படமாட்டாது
4.) எடுத்த duty காண CC Amount அனுப்பிய பிறகு தான் வாடிக்கையாளர் விவரம் உங்களுக்கு அனுப்பப்படும்
5.) Duty எடுத்த 5நிமிடத்திற்குள் CC Amount வரவில்லை என்றால் வேறு நபருக்கு Duty மாற்றப்படும்
6.) வாடிக்கையாளரிடமிருந்து Cellphone speech புகார் ,அதிக KM புகார், வாகனம் சுத்தமாக இல்லை இது மாதிரியான புகார்கள் வந்தால் உங்கள் account முடக்கப்படும்
7.) எங்கள் நிறுவனத்தினால் எடுக்கப்படும் புக்கிங்-யை duty எடுத்து முடித்த பிறகு எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தில் இருந்து உங்கள் service பற்றி ஒவ்வொரு முறையும் விசாரிக்கப்படும்
8.) எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மீண்டும் நேரடியாக உங்களிடம் booking செய்தால் அதனை எங்கள் நிறுவனத்திற்கு தெரிவிக்கவேண்டும்.இதை மீறி நேரடியாகவே booking எடுத்து வேறு ஒரு வாகனத்திற்கு duty தந்தால் எங்கள் நிறுவனத்திற்கு தெரியும் பட்சத்தில் உடனே உங்கள் account முடக்கப்படும். உங்கள் wallet இல் உள்ள பணம் திருப்பி அனுப்பப்படமாட்டாது.
9.) duty எடுத்து விட்டு சரியான நேரத்திற்கு Pickup செய்யாமல் duty cancel ஆனால் உங்கள் account முடக்கப்படும் உங்களிடம் இருந்து வந்த CC amount திருப்பி அனுப்பப்படமாட்டாது

ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் வாக்குறுதி :

 உங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளின்படி நான் நடந்து கொள்வேன். உங்கள் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறேன்
LoginNow

Created By Success Infinixtech IT solutions